
அண்மையில் இடைத்தங்கல் முகாம்களில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடூரங்களை, தனது நேரடி அனுபவங்கள் மூலம் வெளிப்படையாக கூறிய சிறிலங்காவின் பிரதம நீதியரச சரத்.என்.சில்வா நேற்றுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.விடைபெறுவதை ஒட்டி அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அரசமைப்பின் 13 வது சீர்திருத்தத்தினை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment