சமீபகாலமாகவே இதோ அரசியலுக்கு வருகிறார் விஜய் எனப் பராக் கோசமெழுப்பட்டு வந்த வேளையில், இன்றைய தொண்டன் நாளைய தலைவன் என மாறுவது ஒன்றும் புதிதல்ல. நற்பணி இயக்கமாகவிருந்த எமது மன்றங்கள் வலிமைமிகு மக்கள் இயக்கமாக இனிவரும் காலங்களில் மாறும். வலிமையும், ஆற்றலும் மிக்க இளைய சக்தியாக உருவெடுப்போம் எனத் தன் மெளனம் கலைந்து, அரசியற் பிரவேசத்துக்கான முன்னுயை வெளியிட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
3 comments:
இருக்கற அரசியல் கோமாளிகள் போதாதென்று நீங்களும் வர ஆரம்பித்து விட்டீர்களா.வாருங்கள் ஐயா உமக்கும் ஒரு வாய்ப்பளித்து பார்க்கிறோம்.
vijay apadi seyya vaypugal kuraivuthan..
karthick nilamai than avarukkum varum enbathu.. avarukkey theriyum..!!
இல்ல நான் புரியாமத்தான் கேட்குறேன்.. சினிமா என்ன கேட் பாஸ்ஸா... அரசியலுக்கு வரணுமின்னா முதல்ல சினிமாவுல பத்து தோல்வி படம் குடுக்கணும்னு எதாவது eligibility criteria வச்சிருகாங்களா... சும்மா அரசியலுக்கு வரோம் அரசியலுக்கு வரோமின்னு ஆளாளுக்கு கட்சி ஆரம்பிக்குறாங்க... மக்கள் நெத்தியில கேனைனு ஏதாவது எழுதி ஒட்டி இருக்குதா???
Post a Comment