Saturday, June 6, 2009

ஏர்பிரான்ஸ் விபத்தில் மரணித்தவர்கள் என்று நம்பப்படும் இரு சடலங்கள் அகப்பட்டன


ஜூன் 1 ம் தேதி அத்திலாந்திக் கடலில் மர்மமான முறையில் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த இருவரின் சடலங்கள் உட்பட ஒரு சூட்கேசும் அதனுள்ளே விமான டிக்கெட்டும் விமான இருக்கை ஒன்றும் நேற்று(ஜூன்6) கண்டு பிடிக்கப்பட்டதாக பிரேசில் விமானப்படையின் பேச்சாளர் கொல்-ஜோர்ஜ் அமரல் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் இவை ஏர்பிரான்ஸ் விமானச் சேவை நிறுவனத்தால் உறுதி செய்யப்படவுள்ளன.

மேலும் வாசிக்க...

No comments: