
மெக்ஸிக்கோவின் வடகிழக்கு மாநிலமான சொனொரோவிலுள்ள ஹெர்மொசில்லோ நகரின் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று(ஜூன் 6) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 நிமிடத்துக்குள் 2-4 வயதுக்கு இடைப்பட்ட 38 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 23 சிறுவர்கள் காயமடைந்தும் 10 பேர் மோசமான நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளைஒரு 3 வயதுச் சிறுமி தனது தோலில் 80% வீதம் எரிந்து மோசமான நிலையில்..
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment