Sunday, June 14, 2009

நாசாவின் எண்டேவர் விண்கலத்தின் பயணம் இடைநிறுத்தம்


பூமிக்கு வெளியே சுற்றிவரும் செய்மதிகளில் மிகப் பெரியதும் விண்வெளி ஆய்வுகளில் முக்கியமானதுமான சர்வதேச விண் நிலையத்தின் கட்டமைப்பை(International Space Station) பூர்த்தி செய்யும் இறுதிப் பாகத்தை (ஜப்பானின் கிபோ ஆய்வுகூடத்தை) விண்ணுக்கு செலுத்துவதற்குத் தயாரான எண்டேவர் விண்கலத்தின் பயணம் சனிக்கிழமை இடை நிறுத்தப் பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: