
இந்தியாவின் முக்கிய அணு விஞ்ஞானி ஒருவர் காணமற்போயுள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன. கடந்த திங்கட் கிழமை முதல் காணமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இவர் கடத்தப்பட்டிருக்கலாமோ எனும் சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. காணமற் போயிருக்கும் இவர் ஒரு தமிழர் . எல். மகாலிங்கம் எனும் அவர், கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி .
தொடர
No comments:
Post a Comment