
இந்தியாவின் ஜார்காண்ட் மாநிலத்தில் பொக்கரோ மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளான நக்சலைட்டுக்கள் நடத்திய தாக்குதலில் 11 போலிஸார் கொல்லப்பட்டதாகப் காவற்துறை தெரிவித்துள்ளது.போலிஸ் கூற்றுப்படி பொக்கரோ நகரத்திலுள்ள பிfயூஸ்ரோ சந்தைக்கருகில் இருக்கும் இந்திய மாநில வங்கிக்கிளையைத் (SBI) தாக்கிய மாவோயிஸ்ட் போராளிகள் முதலில் மாநில போலிசார் இருவரை சுட்டுக் கொன்று விட்டு பின்னர் சராமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 10 பொது மக்கள் காயமடைந்தனர்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment