Wednesday, June 3, 2009
பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தவா தீவிரவாதத் தலைவன் விடுதலை - இந்தியா விசனம்
இந்தியாவில் 173 பேரைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு தலைமை தாங்கியவர் என்று நம்பப்படும் ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் என்று நம்பப்படும் ஹபீஸ் முஹம்மட் சயீட்டை பாகிஸ்தான் அரசு விடுவித்ததை அடுத்து இன்று(ஜூன் 3)நியூடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் SM கிருஷ்ணா இது இந்தியாவிற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் செயல் என்று கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இந்தியா இதன் பின்னர் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகத் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க...
Labels:
4tamilmedia,
Breaking News,
News,
அறிவிப்பு,
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment