மிகக்குறைந்த வன்முறை வீதம், சொற்பமான இராணுவ நடவடிக்கைகள்,கடந்த வருடம் மாற்றமடையாத கொள்கைகள் கொண்ட கூட்டரசாங்கத்தின் மீது நடைபெற்ற தேர்தல் போன்ற காரணங்களால் நியூசிலாந்து உலகின் மிக அமைதியான சமாதான தேசம் என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளது.இன்று(ஜூன் 3) தலைநகர் வெளிங்டனில் வெளியிடப்பட்ட 144 நாடுகளுக்கிடையே பூகோள சமாதான நாடுகளுக்கான நவீன கணக்கெடுப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment