
நெலூஃபர் ஜான், அஸியா ஜான் என்ற இரு சகோதரிகள் பலவந்தமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கம் ஒன்றில் வீசி எறியப்பட்ட சம்பவத்தை அடுத்து கடந்த இரு வாரங்களாக காஷ்மீரின் பல பகுதிகளில் கலவரங்கள் நீடித்த வண்ணமுள்ளன. இதில் போலிஸார் உட்பட 400 பேர் படுகாயமடைந்தும் ஒருவர் மரணித்துமுள்ளார்.கர்ப்பிணியான நெலூஃபர் ஜானும்(22 வயது) அவரது சகோதரி முறையிலான அஸியா ஜானும்(17 வயது) மே 30 ம் திகதி போலிஸாரால் பிணங்களாக மீட்கப்பட்டனர். எனினும் இந்திய இராணுவத்தினரே இத்தகைய பாதகச் செயலை செய்துள்ளனர் என்றும் இதற்கு நீதி வேண்டும்...
No comments:
Post a Comment