
சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த 27 வயதான ரோகர் பெடரர் (Roger Fedarar) ஞாயிறு (ஜூன் 7) பாரிஸின் ரோலாண்ட் கரோஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சுவீடனைச் சேர்ந்த ரொபின் சொடெர்லிங்கை 6-1,7-6(7-1),6-4 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலம் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 14 வது கிராண்ட் ஸ்லாமிலும் அதிக வெற்றிகளை ஈட்டி இதற்கு முன்னர் இச்சாதனையைப் படைத்த பீட் சம்பராஸ்ஸை சமநிலைப் படுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment