Thursday, June 4, 2009

மில்லியன் வருடம் பழமையான மாமதத்தின்(Mammoth) எலும்புக்கூடு


ஐரோப்பாவின் கிழக்கு சேர்பியா பகுதியில் 1 மில்லியன் வருடம் பழமையானது என்று நம்பப்படும் மாமதம்(Mammoth) இன் எலும்புக்கூடு ஜூன் 3ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 மீற்றர் நீளமானதும், 4 மீற்றர் உயரமானதும் 10 டொன் எடையுடையதுமான ஐரோப்பாவின் முதலாவது முழுமையான மாமத எலும்புக்கூடான இந்த சுவடு 27 மீற்றர் ஆழத்தில்

மேலும் வாசிக்க...

No comments: