தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரமான செங்டு நகரத்தினுள்ளே பயணம் செய்து கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று இன்று காலை 8 மணியளவில் (ஜூன் 5) திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த 25 பேர் மரணமடைந்ததுடன் 78 பேர் காயமடைந்தும் 11 பேர் படுகாயமடைந்தும் 5 பேர் கவலைக்கிடமாகவும் செங்டுவின் மக்கள் மருத்துவமனையிலும் இராணுவ பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment