Saturday, July 4, 2009

அனைத்துலக உறவாடலுக்கான விடுதலைப்புலிகளின் இணையத்தளம்.



வன்னிச் சமரிற்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டுத் தளங்களில் தளம்பல் நிலை காணப்பட்டிருந்தது. இதன் போது பல செய்திகள் பல்வேறு ஊகங்களினடிப்படையில்ட எழுந்துமிருந்தன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமது அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகம், தனது அதிகாரபூர்வமான இணையத்தளம் ஒன்றினை இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தொடர்ந்து வாசிக்க

No comments: