Saturday, July 4, 2009

சீனாவுடன் ஆயுதக்கொள்வனவு என்பது வதந்தி! - ரோஹித போகொல்லாகம


'சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்து வரும் தொடர்புகளால் கொழும்புக்கும், புதுடில்லிக்கும் இடையிலான தனித்துவமான உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், ரயில் நிலையத்தில் சுதந்திரமாக ஓடும் சிறிலங்கா என்ற ரயிலுக்கு சீனாவும், இந்தியாவும் இரு தண்டவாளங்கள் அவரச தருணங்களில் உதவிகள் வழங்கிய சீனா, தொடர்ந்தும், துறைமுகங்கள், மின் நிலையங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு கைகொடுத்து வருவகிறதெனவும் தெரிவித்துள்ள ரோகித போகொல்லாகம விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதற்காக சீனாவிடம் இருந்து பெருமளவான ஆயுதங்களை, சிறிலங்கா அரசு கொள்வனவு செய்ததென்பதை முற்றாக மறுத்துள்ளதுடன், அது...

தொடர்ந்து வாசிக்க

No comments: