Saturday, July 11, 2009

மெனிக் பாம் முகாமுக்கு சென்ற மஹிந்தவின் புதல்வருக்கு சேற்றடி? - ஒளிப்படச்சுருள்கள் பறிப்பு!


வவுனியா மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு, சிறிலங்கா அரச பிரமுகர்கள் நேரில் சென்று பார்வையிடுவது அதிகரித்துள்ளது.குறிப்பாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபஜ்சவுக்கு மிக நெருங்கியவர்களும், அரசில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிப்பவர்களும் உத்தியோக பூர்வமற்ற முறையில் இம்முகாம்களுக்கு சென்று, மக்களுக்கு தேவையான வசதிகளை நேரடியாக செய்து கொடுப்பதாக, உள்நாட்டு ஊடங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளுடன் செய்திகள் அடிக்கடி வலம்வரத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்களுக்கும், பக்கசார்பற்ற ஊடகங்களுக்கும், இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்லும் வாய்ப்பு இன்னமும் மறுக்கபப்டும் நிலையில், அரச பிரமுகர்கள் செல்லும் போது மட்டும், அவர்களுக்கு சார்பான ஊடகங்கள் இம்முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது.

இந்நிலையில், மெனிக் பாம் முகாமிற்கு மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவும் அடிக்கடி சென்று

தொடர்ந்து வாசிக்க..

1 comment:

Anonymous said...

அந்தச் சேற்றுடன் கொஞ்சம்
பஞ்ச கெளமியம்,(பசு மூத்திரம்)
எருமை மாட்டுச் சாணி
இவற்றைப் பார்ப்பனச்
சவுண்டி இந்து ராம்
மூஞ்சியில்
எறியுங்கள்.
தமிழர்களே இன்னும் என்ன தூக்கம்.
உங்கள் பழைய செருப்புக்கள் எங்கே?