Sunday, July 5, 2009

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை - ஆத்திரமடைகிறது அமெரிக்கா


வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை பரிசோதித்து வருவதனால், தென்கொரிய அமெரிக்கா இடையே அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.நேற்று அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதே நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மீண்டும் 3 ஏவுகனைகளை ஏவி பரிசோதித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பே இரண்டு ஏவுகணைகளை ஏவியிருந்தது. அதன் பின் நேற்றைய தினம் ஏவப்பட்ட ஏவுகணைகளும் 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியவை.

தொடர்ந்து வாசிக்க..

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்