Sunday, July 5, 2009

விம்பிள்டனில் புதிய உலக சாதனை படைத்தார் பெடெரெர் - போராடி தோற்றார் ரோடிக்


விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் பிரிவில், விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் பெடரர். இதன் மூலம் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை தனதாக்கிகொண்டார்.அரையிறுதி போட்டியில் டென்னிஸின் முதல் நிலை வீரர் அண்டி முரேயை தோற்கடித்து இறுதிப்பொட்டிக்கு நுழந்தார் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக். மறுபக்கம் வழமை போல ரோஜர் பெடரர்.இன்று மாலை விறுவிறுப்புடன் ஆயிரக்கணக்கான ரசிகரகள் மத்தியில் ஆரம்பமானது.முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் சுவீகரித்தார் ரோடிக்.

தொடர்ந்து வாசிக்க

No comments: