Sunday, August 2, 2009

லாகூரில் மதக்கலவரம் - 9 பேர் பலி


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் பகுதியிலுள்ள கிராமத்தில் ஒரு திருமண வைபவத்தில் வைத்து மூன்று கிறித்தவர்கள் குர்ரானின் பக்கங்களை எரித்ததை அடுத்து மறு நாள் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் நேற்று (ஆகஸ்ட் 1) கொல்லப்பட்டுள்ளனர். சனி காலை கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாகக் கூடி லாகூரிலிருந்து 160 Km தொலைவிலுள்ள அஸாபி அபாடி கிராமத்திலுள்ள ...

No comments: