Saturday, August 1, 2009

உலகின் மிகக்கடினமான நானோ பிளாஸ்டிக் மூலப்பொருள் கண்டுபிடிப்பு - இந்திய விஞ்ஞானிகள் சாதனை


இந்தியப் பிரதமரின் விஞ்ஞான அறிவுரையாளரான Dr.CNR றாவோ தலைமையிலான 5 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று சமீபத்தில் மிகக்கடினமான பிளாஸ்டிக் மூலப்பொருளை நனோ தொழிநுட்ப முறையில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இம்மூலப்பொருள் ஏவுகணைகளிலும் விமானங்களிலும் உதிரிப் பாகங்களுக்குப் பாவிக்கப்படக்கூடியது.

மேலும் வாசிக்க...

No comments: