செல்வாராஜா பத்மநாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்த மலேசிய பிரதம்ர் நஜீப் ரசாஸ் மறுத்துள்ளார். அண்மையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் மஜிட்ஜமைக் எனுமிடத்தில் வைத்து, விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளரான செல்வராஜா பத்மநாதன், புலனாய்வுப்பிரிவினரால் மர்மமான முறையில் கடத்தப்பட்டு, சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள், பத்மநாதன் மலேசியாவில் வைத்தே கடத்தப்பட்டுள்ளாராயின், இது பற்றிய அரச உத்தியோகபூர்வமான
தொடர்ந்து வாசிக்க...
1 comment:
எஞ்சியிருந்த காத்துப்பையையும் புடிங்கிட்டானுங்களா ? போச்சிடா
Post a Comment