மலேசிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் ஒன்றினால், விசனமடைந்த மலேசிய மக்கள், மலேசிய எதிர்கட்சிகளுடன் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை தலைநகர் கோலாலம்பூரில் நடத்தியுள்ளனர். பேரணி நடத்தக்கூடாது என்ற காவல்துறையின் தடையையும் மீறி பேரணி நடத்தியதால், பொலீசார் கண்ணீர்ப்புகை வீச்சு, நடாத்தி ஆர்ப்பாட்டத்தை களைக்க முற்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment