Sunday, August 2, 2009

பாலித கோகன்ன, தயா பெரேரா ஆகியோரை பதவிநீக்க முயற்சிகள்!


சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பாலித கோஹன்ன, அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நாவுக்கான நியூயோர்க்கின் பிரதிநிதியாக இவர் மாற்றம் செய்யப்படலாம் எனவும், தற்போது அப்பதவியில் இருக்கும்,எச்.எம்.ஜீ.எஸ் பலிஹக்காரவினை பதவிக்காலம் முடியும் முன்னர் நாட்டிற்கு மீள் அழைக்கப்படவுள்ளார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: