Gmail Tab ஐ நிரந்தரமாக Firefox இல் திறக்க வைப்பது எப்படி?
Gmail விண்டோவை எந்த நேரமும் திறந்தே வைத்திருப்பதே அதிகமானவர்களின் விருப்பமாகும். ஆனால் அது Home page ஆகவோ அல்லது வேறு ஒரு விண்டோவில் திறந்து வைத்து அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்க கூடாது. என்ன செய்யலாம்? வழி உண்டு.
1 comment:
Anonymous
said...
பட விளக்கங்களுடன் தந்த உதவிக் குறிப்புக்கு நன்றி.. மேலும் தொடருங்கள்..
1 comment:
பட விளக்கங்களுடன் தந்த உதவிக் குறிப்புக்கு நன்றி.. மேலும் தொடருங்கள்..
Post a Comment