Wednesday, September 16, 2009

ஐ.நா பொதுக்கூட்டத்தில், சேனல் 4 வீடியோவை நிராகரித்து விசேட உரை

சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வீடியோவினை அண்மையில் சேனல் 4 ஊடகம் வெளியிட்டு பெரும் அழுத்தத்தினை அரசிற்கு கொடுத்திருந்தது. இதன் பின்னர் நேற்று முன் தினம் ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க. இதன் போது, பலரும் எதிர்பார்த்தது போன்றே, சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட வீடியோ தொடர்பாக விசேட உரை ஆற்றியுள்ளார் அவர்.

தொடர்ந்து வாசிக்க..

No comments: