அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலர் செல்வி: ஜெயலலிதா அதிமுகவின் தொண்டர்களுக்கும் உறுப்பினர்களுக்கம் எழுதியுள்ள மடலில், தற்போது தமிழகத்தில் நடைபெறுவது ஹிட்லர் ஆட்சி எனவும், அதையகற்றி, தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் அமர்த்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment