என்ன நண்பர்களே கடந்த வாரம் OPEN, HIGH, LOW, CLOSE ஆகிய முக்கியமான நிலைகளை பற்றி சொல்லி இருந்தேன் மேலும் சில விசயங்களை சொல்லி அப்படி வந்தால் என்ன நடக்கும் என்று உங்களை யோசிக்க சொல்லி இருந்தேன் யோசித்தீர்களா,
நான் கடந்த வாரம் சொன்னது என்னவெனில்"ஒரு பங்கு நன்றாக உயர்ந்து மேலே தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கும் கீழே வந்து CLOSE ஆனால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள், மேலும் நீங்கள் யோசித்தது போல அடுத்த நாள் நடக்கின்றதா இல்லை மாறுபாடுகள் வருகிறதா என்று பாருங்கள்.." என்று சொல்லி இருந்தேன்,
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment