Thursday, September 10, 2009

சாய்மீராவின் நிதிக்கோரல் தவறானது. கமல்ஹாசன் மறுப்பறிக்கை


தமிழகத்தின் பிரபல நடிகர் கமல்ஹாசனது சொந்க் க்ம்பெனியான ராஜ்கமல் படநிறுவனமும், தமது நிறுவனமும் இணைந்து 'மர்மயோகி ' திரைப்படத்தயாரிப்பில ஈடுபட ஒப்ந்தம் செய்து கொண்ட அடிப்படையில், அவ் ஒப்பந்தப் பிரகாரம், கமல்ஹாசன் நடந்து கொள்ளவில்லை எனச் சுட்டி, நீதிமன்ற அறிவித்தல் மூலம், தாம் வழங்கிய முற்பணம் 10 கோடி, 90 இலட்சம் ரூபாய்களை மீளத்திருப்புமாறு நிதிக்கோரல் அறிவிப்பொன்றினை பிரமீட் சாய்மீரா நிறுவனம் விடுத்திருந்தது.

தொடர்ந்து வாசிக்க

No comments: