இரண்டாம் உலக மகாயுத்தத்தின் உக்கிர பொழுதொன்று. 1939ம் ஆண்டு, நாஸிப்படைகளின் கொலைக்கரங்களிலிருந்து 669 யூதச் சிறுவர்களைக் காப்பாற்றி, செக்கோசிலாவாக்கியாவின் ப்ராஹா நகரிலிருந்து ஒரு இரயில் மூலம் தப்பிக்க வைக்கின்றார் நிக்கோலாஸ் வின்ரன் (Nicholas Winton) எனும் ஆங்கிலேயர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment