அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான, இந்தியாவின் சென்னையை சேர்ந்த ஆனந்த் ஜான் அலகெசாண்டருக்கு (35), அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், 59 வருட சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002 முதல், 2007 ஆம் ஆண்டு வரை, ஏராளமான இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது, 14 வழக்குகள் தாக்கல் செய்யபப்ட்டு, இவருக்கு எதிராக இளம்பெண்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால், இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment