Thursday, September 24, 2009

நளினியை விடுதலை செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல் !

தமிழக சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்தது போன்று வேலூர் சிறையில் உள்ள நளினி, ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியிருப்பதாவது

வேலூர் மத்திய சிறையில், 18 ஆண்டுகளாக வாடிகிடக்கும் ராபர்ட் பயஸ், நளினி ஆகியோர், தங்களை விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணா நிலை அறப்போர் மேற்கொண்டு உள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: