ஒரு தடவைபோகும் உயிர், தமிழுக்காகப் போகடடும் என, இன்னும் எத்தனை தடவை சொல்வார் கலைஞர் எனக் கேள்வி எழுப்பிய தமிழருவி மணியன் இலண்டனில் நடைபெற்ற 'காற்றுவெளிக் கிராமம்' நிகழ்வில், உரையாற்றிய அவர், தனது உரையில், அதே அரங்கில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், நேரிடையான விமர்சனங்களை வைத்து உரையாற்றியதாகத் தெரிய வருகிறது.
தொடர்ந்து வாசிக்கவும் கேட்கவும்
No comments:
Post a Comment