ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை சிறிலங்காவுக்கு கிடைக்கப்பெறுமா என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகிறது.
இவ்வரிச்சலுகையினை எவ்வாறெரினும் பெற்றுக்கொள்ள வேண்டும் என முனைப்பு காட்டிவரும் போதும், இது கிடைக்கவேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு தரப்பு.
ஆனால் இவ்விதிமுறைகள், அரசின் போக்கிற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் என்பதால், வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளவும் மறுத்துவருகிறது.
இந்நிலையில் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை, சிறிலங்காவுக்கு கிடைக்கவிடாமல், எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவே தடுக்கிறார் எனவும், இதற்கெதிராக பிரச்சாரங்களும் மேற்கொண்டு வருகிறார் எனவும்,ஆளும் தரப்....
தொடர்ந்து வாசிக்க.....
No comments:
Post a Comment