Tuesday, September 22, 2009

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தாலும் இந்தியாவில் தேர்வு - உச்சநீதிமன்றம்


வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் டாக்டராக பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வை அவசியம் எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நேபாளம் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2002 மார்ச் 15 ம் தேதி தேர்வு ஒன்றை நடத்த திட்டமிட்டது.

இதை எதிர்த்து நேபாள மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பஞ்சல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்

தொடர்ந்து வாசிக்க...

No comments: