Thursday, September 17, 2009

பெரியாருடன் பிரபாகரனா? காங்கிரஸ் இளங்கோவன் கண்டனம்



தமிழகத்தில் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு வித்திட்ட தந்தை பெரியாரின் 131 நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, மற்றம் திமுக பிரமுகர்கள், தந்தை பெரியாரின் சிலைக்கு மாலைசாத்தியும், மலரஞ்சலி செலுத்தியும், மரியாதை செலுத்தினர். இந் நிகழ்வில் முதல்வருட்ன் தமிழக நிதித்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.


தொடர்ந்து வாசிக்க

2 comments:

சவுக்கடி said...

விளம்பரத்திற்காகப் பொருத்தமில்லாத தலைப்புகளை எழுதுவது அருவருப்பான செயல்.

சவுக்கடி said...

பொறுத்தாற்றுக!

செய்தியின் தொடர்ச்சி இருப்பது முதலில் தெரியவில்லை.

ஒரு பக்கத்திலேயே அடங்கக்கூடிய செய்தியைப் பிரித்துப் போட்டு, இன்னொரு இடத்திலும் போய்ப் படிக்கச் சொல்வது எதற்கோ?