Saturday, September 19, 2009

கருணாநிதி மீது உலகத்தமிழர்கள் அதிருப்தியென நெடுமாறன் கூறியதற்கு கலைஞர் கண்டனம்!

பழ.நெடுமாறன் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து தெரிவித்துவருவதாகவும், தனக்கு முடிவு கட்ட முற்படுவதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார்.ஈழத்தமிழர் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயற்பாடுகள் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக, அண்மையில் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

'அந்த செய்தி தொகுப்பில் இருந்து நெடுமாறன் கோஷ்ட்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்த பழியை உலகத்தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள, iஇவர்கள் முன்கூட்டியே செய்யும் - தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாக கருத

தொடர்ந்து வாசிக்க...

No comments: