இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஷமிளிரும் களினி - அபிவிருத்தி நிதியம் என்ற அமைப்பினால் பலவந்தமாக நிதி சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. களனி டயர் கூட்டுத்தாபனத்திற்கு பயணிக்கும் பாரஊர்த்திகள் மற்றும் இவ்வீதியில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு பயணிக்கும் வாகனங்கள் ஆகியவற்றிடமிருந்து பலவந்தமாக வரி அறவிடப்பட்டு வருவதாக வாகன சாரதிகள் தெரிவித்ததாக கொழும்பில் தகவல் வெளியாகியுள்ளன எனத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment