சிறிலங்கா அரசிற்கு எதிராகவோ, அல்லது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியோ கருத்துக்கள் தெரிவித்து வரும் ஊடகவியலாளர்கள், கைது செய்யப்படுதல், அல்லது நாட்டினை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தல் என்பன அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. இதற்கு சிறிலங்காவில் பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்களும் விதி விலக்கல்ல, என்பதனை நிரூபிக்கும் பல தொண்டூழியப்பணியாளர்கள் நாடு கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றவாறே இருப்பதாக, டைம்ஸ் செய்தி சேவையும் ஆதாரத்துடன் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
தற்போது, யுனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்டரினையும்
தொடர்ந்து வாசிக்க...
தற்போது, யுனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்டரினையும்
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment