
விஜய அரசியலுக்கு வரப்போவதாகவும், காங்கிரஸுடன் ரகசியமாக இணைந்து கொண்டதாகவும் ஒரு பக்கம் பேச்சு அடிப்பட்டுக்கொண்டிருக்க,
விஜய்யின் புதிய திரைப்படமான 'வேட்டைக்காரன்' இன், ஆரம்ப அறிமுக காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.
2.23 நிமிடக்காட்சிகளாக கொண்ட இவ்வீடியோ பதிவு, படத்தின் உண்மையான தெளிவுடனேயே இணையத்தில் வெளிவந்துள்ளன.
காவல்நிலையம் ஒன்றில், விஜய் நின்று, பொலிஸாருடனும், ரவுடிகளுடனும் பேசுவது போல இக்காட்சிகள் அமைந்துள்ளன.
அரசியலில் குவிக்கப்போவதினை, இப்போதே தெள்ளத்தெளிவாக காண்பிப்பது போல, காரசாரமான வசனங்களுடன் வெளியாகியுள்ளது, இவ்வீடியோ!
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment