
13வது அரசியல் சாசனத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாது என்ற உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே மஹிந்த ராஜபக்~விற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஆதரவு வழங்கப்படும் என சுற்றாடல்துறை அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக தற்போதைய சூழலுக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் மஹிந்த ராஜபக்சவுடன் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கட்சியின் சிரே~;ட தலைவர்களுக்கு யோசனை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment