தமிழகத் தலைநகர் சென்னையில், சிறிலங்கா அரசு ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதையும், தமிழ் பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டித்து சிறையில் அடைத்துள்ளமையைக் கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பட்டமொன்றை நடத்தியுள்ளார்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment