இரண்டு மண்டலங்களாக பிரிக்கும் பணி விரைவில் துவங்கும் என தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் மேம் பாலப் பணியினை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது சென்னை மாநகராட்சி மூலம் டர்ன்புல்ஸ் சாலை செனடாப் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 12.2.2009 அன்று தொடங்கப்பட்டது. ரூ.19.93 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் கருணாநிதி அடுத்த மாதம் அக்டோபர் மாதம் திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து வாசிக்க..
1 comment:
குடும்பம் பெரிசாப் போச்சு. தமிழகத்தை வடக்கு ஒருத்தருக்கு, தெற்கு ஒருத்தருக்குன்னு கொடுத்தது அந்தக் காலம்னா, சென்னைய ரெண்டாப் பிரிச்சா பங்கு போடறது சுலபமாப் போகு மில்ல..
என்ன நான் சொல்றது?
Post a Comment