Tuesday, September 8, 2009

தமிழகத்தில் காங்கிரஸ் ராகுல் விருப்பு, விழுப்புரத்தில் ராகுலுக்கு தமிழர்கள் எதிர்ப்பு



தமிழகத்தில் நேற்று ஆரம்பித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் ராகுல் காந்தியின் சூறாவளிச் சுற்றுப்பயணம் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியை வலுப்படுத்துவதைப் பிரதான நோக்கமாக் கொண்டு, தமிழகத்தில் மூன்று தினங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், இன்று இரண்டாவது நாளாகப் பயணத்தைத் தொடர்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: