விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற அன்மைக்காலப் பரபரப்புக் கேள்விக்கு நாளை விடை தெரிந்து விடுமெனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் அரசியிலில் ஈடுபடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா, அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்பது பற்றி நாளை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கலாம் எனத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment