நடிகர் கமலஹாசனின் வித்தியாசமான படங்களின் வரிசையில் 'மர்மயோகி' படமும் ஒன்று. இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட்சாய்மீரா நிறுவனமும், இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டிருந்தன. ஆயினும் திட்டமிட்டபடி படம் தொடரவில்லை. இந்நிலையில் படத்திற்காக முன்பணமாக பெற்றதாக கூறப்படும் ரூ.10 கோடியே 90 லட்சம் தொகையை திரும்பி செலுத்த வேண்டுமென , பிரமீட் சாய்மீரா பட நிறுவனம் வழக்கறிஞர் மூலமாக நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment