Wednesday, September 9, 2009

பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை - சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம்


விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டம்மான் கொல்லப்பட்டதனை இன்னமும் உறுதிப்படுத்தமுடியவில்லை என, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லக்ஷமன் கதிர்காமல் படுகொலை சம்பவம் தொடர்பாக பிரதான பிரதிவாதிகளாக பெயர்ப்பட்டியலில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்களை நீக்குவது தொடர்பாக, நேற்று உயர் நீதிமன்றில் கொண்டு வரப்பட்ட வழக்கின் போதே, பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 19 ஆம் திகதி நந்திக்கடல் களப்பிற்கு அருகில் நடைபெற்ற மோதலின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதனை, உறுதிப்படுத்திய போதும், பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்,

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது -

தொடர்ந்து வாசிக்க....

No comments: