இதனால் இது வரை மலேசிய இந்தியர்களுக்கென இருந்த ஒரே ஒரு கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிய வருகிறது. இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக ம.இ.கா செயற்பட்டு வந்த மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா), இறுதியாக நடைபெற்ற தேர்தலில்ரும் பின்னடைவை சந்தித்திருந்தது. அதன் தலைவர் டத்தோ சிறீ சாமிவேலுவுக்கும் மக்களிடம் செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. ஹிண்ட்ராப் குழுவினர், மலேசிய இந்திய மக்களிடம் கொண்டு வந்த வித்தியாசமான சிந்தனையே, ம.இ.காவின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்பட்டது.
தற்போது, ஆளும் தரப்பே மற்றுமொரு....தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment