தமிழக அரசு சிறந்த நடிகர்களாக ரஜியும், கமலையும் தேர்வு செய்துள்ளது. அதே போன்று சிறந்த நடிகையாக ஜோதிகாவையும், சினேகாவையும் தேர்வு செய்துள்ளது. 2007, 2008 -ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு விருதுகளுக்கான விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment