நாட்டோட நிலப்பரப்புல சுள்ளானா இருந்தாலும் எதை வேணா எங்க நாட்டுல சும்மா கில்லி மாதிரி சாதித்து காட்டுவோம், எங்களால நடத்த முடியாத நிகழ்ச்சி எதுவுமில்லை என்று தற்போது இரண்டாவது முறையாக அசத்தலாக Fourmula 1 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது சிங்கப்பூர் அரசு.
சிங்கப்பூர் மிகவும் குட்டி நாடு சுருக்கமா சொல்லப்போனா நம்ம சென்னையை விட ரொம்ப குட்டி, மொத்தமே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் சுற்றளவு தான். ஆனால் அவர்கள் இந்த சிறிய இடத்தில் கொடுக்கும் வசதி பெரிய நாடுகளையே வாயை பிளக்க வைக்கும்..எப்படியா! இந்த மாதிரி குட்டி இடத்தை (தொடர்ந்து வாசிக்க...)
No comments:
Post a Comment