அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்கவின் பதவிக்காலத்தை 2010ம் ஆண்டு செப்டம்பர் வரையில் நீடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் உடனடியாக அமுலுக்கு
வரும்வகையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்.தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment